புதுமுக நாயகனுடன் ஜோடி சேர்கிறார் மீராஜாஸ்மின்

sorry. test photoதெய்வமகன்

 

படத்திற்காக மீராஜாஸ்மின் இப்போது புதுமுக ஹீரோ கஜனுடன் ஜோடி சேர்கிறார் மீரா ஜாஸ்மின். இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது.

 

 

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த படம் தெய்வமகன். இந்தப் பெயரை வைத்து பாக்ஸ் ஆபீஸ் புரடக்ஷன் என்ற கம்பெனி தயாரிக்கிறது இதில் கஜன்என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக மீராஜாஸ்மின் நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் J.வெற்றிவேந்தன்

. 

 

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். மிகவும் வித்தியாசமான கதையைக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது

~ by nellaitamil மேல் ஜூன் 7, 2008.

ஒரு பதில் to “புதுமுக நாயகனுடன் ஜோடி சேர்கிறார் மீராஜாஸ்மின்”

  1. கேரள அரசின் சிறந்த நடிகை விருது பெற்றவர். செய்தியுடன் புகைப்படமும்
    சேர்த்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.