புதுமுக நாயகனுடன் ஜோடி சேர்கிறார் மீராஜாஸ்மின்

•ஜூன் 7, 2008 • 1 மறுமொழி

sorry. test photoதெய்வமகன்

 

படத்திற்காக மீராஜாஸ்மின் இப்போது புதுமுக ஹீரோ கஜனுடன் ஜோடி சேர்கிறார் மீரா ஜாஸ்மின். இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது.

 

 

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த படம் தெய்வமகன். இந்தப் பெயரை வைத்து பாக்ஸ் ஆபீஸ் புரடக்ஷன் என்ற கம்பெனி தயாரிக்கிறது இதில் கஜன்என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக மீராஜாஸ்மின் நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் J.வெற்றிவேந்தன்

. 

 

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். மிகவும் வித்தியாசமான கதையைக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது

வணக்கம் தமிழா!

•மார்ச் 4, 2008 • 1 மறுமொழி

நெல்லை தமிழின் இந்த பிளாக் உங்களை அன்புடம் வரவேற்கிறது.

 
Follow

Get every new post delivered to your Inbox.